Friday, February 29, 2008

BUDGET 2008-09

இன்று தாக்கல் செய்த budget 2008-09 பற்றி தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்

Thursday, February 28, 2008

இந்தியர்களை தாக்கும் மிக கொடிய நோய்

நமது நாட்டில் ஒரு கொடிய நோய் பரவியுள்ளது, அந்த நோயின் தாக்கம் உலகளவில் இந்தியாவில்தான் அதிகம் என்பது நிதற்சனமான உண்மை, அந்த நோய் கண்டிப்பாக எயிட்ஸ் அல்ல இது அதனினும் கொடியதுஅந்த நோயின் தாக்கம் வந்த மாணவர்கள் சரியாக பள்ளிக்கு செல்ல மாட்டார்கள், இளைஞ்ர்கள் அலுவலகம் செல்லமாட்டார்கள் , சென்றாலும் அடிக்கடி காரணமில்லாமல் வெளியில் சென்று விடுவார்கள், வீட்டில் உள்ள முதியவர்கள் TV முன் அமர்ந்துகொண்டு நகர மாட்டார்கள்।இந்த நோய் வந்தவர்களை ஒன்றும் செய்ய இயலாது என்றாலும் நோயின் தாக்கம் எவ்வளவு என்பதை நமது மனநல மருத்துவர் கேட்கும் கேள்விக்கு நீங்கள் பதில் அளிப்பதை கொண்டு நோயின் தாக்கத்தை தெரிந்து கொள்வோம்।


முதலில் அந்த நோயின் பெயரை தெரிந்து கொள்வோம் அது "கிரிக்கெட் ஜுரம்" இப்போது நமது மருத்துவர் தோனிபிளேடு கேட்கும் கேள்வியும அதற்கான் குறிப்புகளும்,

பதில் உங்களுக்கு ஐந்து குறிப்புகளில் தெரிந்தால் உங்களை ஒன்றும் செய்வதற்கு இல்லை, 5 க்கு பிறகு உஙகளுக்கு தெரிந்தால் நீங்கள் அபாயகட்டத்தில் இல்லை காப்பாற்றி விடலாம் உடனே உங்கள் கேபிள் இனைப்பை துண்டித்து விடுங்கள் படிப்படியாக குறைத்து விடலாம்।இறுதி வரை விடை தெரியவில்லையா, சந்தோசபடாதீர் எப்போது வேண்டுமானாலும் இந்த நோய் தாக்கலாம் கவணம்।




Clue no: 1 - In an Historic match between India and England , he served as a captain.......


..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
Clue no: 2 - He was the Opening bowler in that match....
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
Clue no: 3 - He was also the Opening batsman in that match....
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
Clue no: 4 - He is the one who bowled the last ball of his innings.....
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
Clue no: 5 - He was the one who faced the last ball of the
innings....
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
Still u didn't get it...... oops.....
..
..
..
..
..
..
..
..
..
Clue no: 6 - He took the last wicket of the innings.....
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
Clue no: 7 - He was the man of match in that particular match....
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
Okay atleast after this easy one
..
..
..
..
..
..
..
..
..
..
Clue no: 8 - He won the match for his team by hitting a sixer in the last ball........ Who is HE .
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
Not yet
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
Okay Let the genius answer it....
..
..
..
..
..
..
..
..
..
..
It is.......... Aamir Khan in Lagaan ॥
சும்மா நேரம் போகலை அதான், கோபப்பட்டு stump எடுத்திடாதிங்கண்ணா.

Wednesday, February 20, 2008

நூறு ஆண்டுகளுக்கு முன் நமது பாரதம்

தலைப்ப படித்தவுடன் அதிகம் யோசிக்காதிங்க, சும்மா நூறு வருடத்திற்குமுன் நமது தேசத்தின் முக்கிய இடங்கள் எப்படி இருந்திருக்கும்னு தெரியனுமா?
கீழே பாருங்கள்






























Friday, February 15, 2008

பதிவிற்கு மண்ணிப்பு

சென்ற வாரம் மாட்டுசாணத்தில் உறங்கும் மாமன்னன் என்ற தலைப்பில் ஒரு தகவலை பதிவித்திருந்தேன்। அதில் உள்ள செய்த்யைகொண்டு மேலும் ஆரய்கையில் அந்த செய்தி தவறாக இருக்கலாம் எனும் என்க்கு தற்பொழுது எழுந்த்ள்ளது। அதன் காரணம் நான் நேற்று திரு।இரா।கலைக்கோவன் அவர்களின் "உடையாளுரில் பள்ளிப்படையா?" என்ற கட்டுரையை படித்ததின்
மூலம் அக்கல்வெட்டு செய்திகளை தெரிந்துகொண்டேன் அதனால் எனது முந்தய பதிப்பில் உள்ள செய்தகள் தவறானவையாக இருக்கலாம் என் கருதுகிறேன்। ஆகையால் இதன் மூலம் எனது வருத்ததை தெருவித்துக்கோள்கிறேன்।
மேலும் திரு।இரா।கலைக்கோவன் அவர்களின் கட்டுரையும் பார்பத்ற்கு இங்கே சொடுக்கவும்।




Tuesday, February 12, 2008

பெருத்த ஏமாற்றம்

நான் தஞ்சை பெரியகோவிலை பார்க்கும் போதெல்லாம் அதன் கம்பீரமும்,அழகும் எனை கொள்ளை கொள்ளும் அதே சமயம் எனது வரலாற்று ஆசிரியர்களும், என் நண்பர்களும் விமானத்தின் நிழல் தரையில் விழாது என்று கூறியதை நான் இது நாள் வரை நம்பியிருந்தேன்। ஆனால் இன்று எனக்கு பெருத்த ஏமாற்றம்। கீழே பாருங்கள்


Monday, February 11, 2008

மாட்டுச்சாணத்தில் மாமன்னன் உறங்குகிறான்




நண்பர்களே,

நான் அன்மையில் தஞ்சை பெரியகோவில் சென்றேன், கோவிலின் அழகையும்,கம்பீரத்தையும் நான் ரசித்துக்கொண்டிருக்கும்போது ஓர் எண்ணம் எனக்கு தோன்றியது, இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தை ஆண்டு , உலகம் வியக்கும்படி ஒரு சிறப்பான கோவிலையும் நிர்மானித்த அம்மன்னனின் அரன்மனை, சமாதி இவையெல்லாம் என்னவாயிருக்கும் என்பதுதான் எனது எண்ணம்।

இதனைபற்றி அங்குள்ளவர்களை விசாரித்தால் சரியான தகவல்கள் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை , ஆகையால் வலைத்தளத்தில் எனது தேடலை தொடங்கினேன் கிடைத்த விசயங்கள் என்னால் நம்பமுடியவில்லை । இராஜ ராஜனின் சமாதி குடந்தைக்கு அருகே உள்ள பழையாறு என்னுமிடத்தில் ஒரு வாழைத்தோட்டத்தின் மத்தியில் கவனிப்பாறற்று உள்ளது என்பதே।


இந்த இடம் இராஜ ராஜனின் சமாதி என்று தொல்லியல் துறையால் உறுதி செய்தும் இதற்கு எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க முன்வரவில்லை என்பதே வேதனை।


ஆண்டுதோறும் "சதயவிழா" தஞ்சையில் நடத்தி தனக்கு பெருமை தேடிக்கொள்ளும் அரசியல்வாதிகளும், அரசாங்கத்தார்களும் அம்மன்னனின் நினைவிடத்தை கண்டுகொள்வதில்லை।


அரசியல்வாதிகளுக்கும், நடிகர்,நடிகைகளுக்கும்- கோவில் மற்றும் நினைவிடங்கள் கட்டத்துடிக்கும் நம் தமிழர்கள், தமிழர்களின் கட்டிடகலையையும், கலையுனர்வையும் உலகுக்கு உணர்த்திய ஓர் மாமன்னனின் சமாதியை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய ஒன்று।


நான் வலைத்தளத்தில் கண்ட தகவல்களை தங்கள் பார்வைக்கு பதிவிக்கிறேன்।




இங்ஙனம்


புதுமைபித்தன்





















































































இவ்வளவு தூரம் வந்து பாக்குறியே நீ ரொம்ப நல்லவம்பா !!!!!